Connect with us

என் குழந்தைக்கு அப்பா இவர் தான்.. ஒரு வழியாக ரகசியத்தை ஒடச்சுட்டாங்க – இலியானா!

செய்திகள்

என் குழந்தைக்கு அப்பா இவர் தான்.. ஒரு வழியாக ரகசியத்தை ஒடச்சுட்டாங்க – இலியானா!

தமிழில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை தான் இலியானா, அதன் பிறகு பல வருடங்கள் கழித்து அவர் தளபதி விஜயின் நண்பன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த இரண்டு படங்கள் தவிர அவர் வேறு தமிழ் படங்களில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் மிக மிக பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான ஒரு திரைப்படத்திற்கு பிறகு பெரிய அளவில் நடிக்காமல் இருந்து வந்த இலியானா.

அதே நேரம் கடந்த ஏப்ரல் மாதம் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி தனது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் கொடுத்தார். ஆனால் நேற்று வரை அவர் தன்னுடைய கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பது குறித்து தெரியப்படுத்தவில்லை.

இந்நிலையில் நேற்று தனது காதலனுடைய புகைப்படத்தை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு இறுதியாக தனது குழந்தையின் தந்தை யார் என்பதை அவர் காட்டியுள்ளார். இருப்பினும் அவருடைய பெயரை அவர் குறிப்பிடவில்லை. ரசிகர்கள் அவருடைய கணவர் யார் என்பது குறித்து தற்பொழுது பெரிய தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.

Continue Reading
You may also like...

More in செய்திகள்

To Top