படங்கள்
புடவையில் ஒரு க்ளிக்… சொக்கும் அனுபமா ரசிகர்கள்…
ப்ரேமம் என்ற மலையாள படத்தின் மூலமாக அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். பின்னர், தமிழ், தெலுங்கில் கலக்கி வரும் அனுபமா, ஆரம்பத்தில் ஹோம்லியாக மட்டும் நடித்து வந்தார். அவ்வப்போது, இன்ஸ்டாகிராவில் தனது படங்களை வெளியிடுவது வழக்கம்.
அப்படி, தற்போது புடவையில் சற்று கவர்ச்சியாக வெளியிட்ட படத்தை பார்த்து ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.
இதோ அந்த படங்கள்.
