Connect with us

ஆதிபுருஷ் படத்தால் இத்தனை கோடி நஷ்டமா..!! வெளியான ஷாக் ரிப்போர்ட்

செய்திகள்

ஆதிபுருஷ் படத்தால் இத்தனை கோடி நஷ்டமா..!! வெளியான ஷாக் ரிப்போர்ட்

பிரபாஸ், சைப் அலிகான், கிரித்தி சனோன் மற்றும் பலர் நடித்து வெளிந்த படம் ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் கடந்த ஜுன் மாதம் 16ம் தேதி வெளியானது.

ராமாயணத்தைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படம் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. சுமார் 550 கோடி ரூபாய் செலவில் தயாரானதாக சொல்லப்பட்ட இந்தப் படம் 350 கோடிக்கு மேல் வசூலித்தது. அதே நேரத்தில் 225 கோடி ரூபாய் வரை நஷ்டமடைந்தது என்று தகவல் வெளியாகி உள்ளது.

‘பாகுபலி’ படத்திற்குப் பிறகு பிரபாஸ் நடித்து வெளிவந்த ‘சாஹோ, ராதே ஷ்யாம்’ ஆகிய படங்கள் தோல்வி படமாக அமைந்தது. இந்த வரிசையில் ஆதிபுருஷ் படமும் இடம்பிடித்துள்ளது. அடுத்து வெளிவர உள்ள ‘சலார்’ படம் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top