ரூ.150 கோடி பட்ஜெட்டில் தயாராகும் தனுஷின் புதிய படம்..!! இயக்குனர் யார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ். இவர் 6 படங்களுக்கு மேல் கைவசம் வைத்துள்ளார்.
கேப்டன் மில்லர் படத்தை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் பட்ஜெட் ரூ. 150 கோடி என கூறப்படுகிறது.
இந்த படத்தை தனுஷின் வுன்டர்பார் நிறுவனத்துடன் இணைந்து மற்றொரு முன்னனி நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
