செய்திகள்
வசூலை வாரிக்குவித்த ஜெயிலர்.. இதுவரை எத்தனை கோடி தெரியுமா..!!
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த 10ம் தேதி வெளியானது. இப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படம் வெளிவந்து 15 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இப்படம் உலகளவில் ரூ. 550 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. கண்டிப்பாக இந்த வார இறுதிக்குள் ரூ. 600 கோடியை தொடும் என தகவல் வெளியாகி உள்ளது.
