செய்திகள்
பாரில் சிந்தித்துக்கொண்டிருக்கும் கிரண்.. இதெல்லாம் கிளாமரின் உச்சம் – இன்ஸ்டாகிராம் சம்பவங்கள்!
விக்ரமின் ஜெமினி திரைப்படத்தின் மூலம் பிரபலமாகி சுமார் 15 ஆண்டு காலம் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து தற்போது ஓய்வு பெற்றுள்ள நடிகை தான் கிரண். கடந்த 2016ம் ஆண்டு சுந்தர். சி நடிப்பில் வெளியான முத்தின கத்திரிக்காய் நடித்ததோடு திரைத்துறைக்கு ஓய்வு கொடுத்தார்.
ஆனால் அதன் பிறகு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் அடிக்கும் லூட்டிகள் சொல்லிமாளாது. சுமார் 3.2 மில்லியன் பேர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிரனை பின்தொடர்ந்து வருகின்றனர். அவர் தற்பொழுது பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில் மிக கவர்ச்சியான உடை அணிந்து ஒரு பாருக்குள் உட்கார்ந்து எதை குடிக்காமல் என்று யோசிக்கும் வண்ணம் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அதை கண்ட ரசிகர்கள் பலவாறு கமெண்ட் செய்து வருகின்றனர், அதே போல சில தினங்களுக்கு முன்பு மேலாடை இன்றி முதுகை காட்டியவாறு கிரண் வெளியிட்டிருந்த இன்ஸ்டாகிராம் பதிவு பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
ரசிகர்கள் அவரை வறுத்து எடுத்து வரும் நிலையிலும் அந்த பதிவை இன்னும் அவர் நீக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
