செய்திகள்
பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைக்கும் குஷி..!!
விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தாவின் நடிப்பில் வெளியான திரைப்படம் குஷி. இப்படத்தை சிவா நிர்வாணா என்பவர் இயக்கியிருந்தார். இவர் தெலுங்கில் மிகவும் பிரபலமான இயக்குநர்ககளில் ஒருவர்.
பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. படம் வெளியான முதல் நாளில் ரூ. 30 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.
தற்போது குஷி படம் வெளிவந்து மூன்று நாட்கள் ஆகியுள்ள நிலையில் இதுவரை ரூ. 70 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.
