செய்திகள்
வெறும் 400 ரூபாய் சம்பளமாக வாங்கிய விஜய் சேதுபதி..!!
ஜெயம் ரவி நடிப்பில் இன்று வெளியாகி உள்ள திரைப்படம் இறைவன். வாமனன். என்றென்றும் புன்னகை, மனிதன் படங்களை இயக்கிய அஹமத் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தின் ப்ரோமோஷன் விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி கலந்துகொண்டார். அப்போது அவர் தான் நடிகராக முயற்சி செய்துகொண்டு இருக்கும்போது, ஜெயம் ரவியின் எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக நடிக்க வாய்ப்புக்கிடைத்தாகவும் அந்த படத்தில் நடித்தற்கு 400 ரூபாய் சம்பளம் வாங்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.
