செய்திகள்
“அனகோண்டாவுக்கு ஒன்னும் ஆகல” விஷாலின் புதிய பாடலை கேட்டீங்களா
விஷால் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார் ஆனால் அவரது படங்கள் பெரிதாக வெற்றியை பெறவில்லை. இருந்தாலும், நம்பிக்கையோடு அடுத்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று ஆசையோடு “மார்க் ஆண்டனி” படத்தில் நடித்து முடித்துள்ளார்.
ஸ்ரீ ரெட்டி விஷயத்தில் அவரது பெயர் அசிங்கப்பட்டு விட்டது. சிலர் இவரை அனகோண்டா என்று கலாய்த்து வருகின்ற நிலையில் தற்போது மார்க் ஆண்டனி படத்தின் “லவ் யூ டி” என ஒரு பாடல் வெளியாகி உள்ளது. இந்தப்பாடல், முடியும் போது “என் அனகோண்டாவுக்கு ஒன்னும் ஆகல” என்று ஒரு வசனம் வைத்துள்ளார்.
இதனை கேட்ட ரசிகர்கள் சிலர் பாராட்டியும், கலாய்த்தும் வருகின்றனர். அனகோண்டா என்ற வார்த்தைக்கு உள் அர்த்தம் என்னவென்று நம்மில் பலருக்கு தெரியும். இந்த மாதிரி இரட்டை அர்த்த வசனங்கள் இருப்பதால் குடும்பத்துடன் படத்திற்கு வருவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
